Tuesday, August 16, 2011

மௌனித்த இதயம்




அறுபது வயதையே
ஆட்டி வைக்கும் காதல்
இருபது வயது என்னை மட்டும்
விட்டு விடுமோ


லேசாக உரசிப் பார்த்தது
விழுந்து விட்டேன்
விழுந்தது முள்ளில் அல்ல
முல்லையில் தான்
அதனால்தான் என் மனம்
எழுந்திருக்க முடியாமல்
மௌனித்துநிற்கிறது

0 comments:

Post a Comment