Sunday, August 21, 2011

அத்து மீறல்கள்




நேசித்த உன்னை அடைய நினைத்து
அத்து மீறுகிறது என் இதயம்
என்னையும் மீறி என் சொல்லாத காதலை
உன்னிடம் சொல்ல
உன்னை நினைத்துகொண்டே வாழ்வது
காதல் என்றாலும்
உனக்கும் அந்த நினைவை பகிர
என்னை கேட்காமல்
அத்துமீற துடிக்கிறது என் காதல் என்னும் இதயம்

0 comments:

Post a Comment