Monday, August 22, 2011

அறியாமலே



விழிப்பார்வையை
வழிப்பாதையாய்
பின்தொடர்ந்தேன்..
என் வாழ்க்கை பாதை
திசைமாறியதை அறியாமலே..!

0 comments:

Post a Comment