Wednesday, August 17, 2011

நீ பார்த்தும் பாரமல்

நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

0 comments:

Post a Comment