Sunday, August 14, 2011

தயக்கம்



நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள் ..
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று..

6 comments:

எஸ்.மதி said...

சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று.

Sanjayan said...

இன்னும் சொல்லவில்லை......

எஸ்.மதி said...

nice lines keep it up..

fawas said...

mmm very nice

Sanjayan said...

TnX Mathi.....

Sanjayan said...

TnX rinco

Post a Comment